அதிமுக யாருடன் கூட்டணி சேர்ந்தால் டிடிவி தினகரனுக்கு என்ன? ஆர்.பி. உதயகுமார் காட்டம்

அதிமுக யாருடன் கூட்டணி சேர்ந்தால் டிடிவி தினகரனுக்கு என்ன? ஆர்.பி. உதயகுமார் காட்டம்

நம்பி வந்தவர்களை அரசியல் அனாதையாக்கியவர் டிடிவி தினகரன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார்.
5 Oct 2025 7:38 PM IST
நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை என டிடிவி தினகரன் கூறினார்.
6 Sept 2025 11:26 AM IST
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
6 May 2024 1:58 PM IST
போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு - டி.டி.வி. தினகரன்

போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு - டி.டி.வி. தினகரன்

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 April 2024 10:51 AM IST
பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 March 2024 2:47 PM IST
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது - டி.டி.வி. தினகரன்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது - டி.டி.வி. தினகரன்

பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 March 2024 3:32 PM IST
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மாணவர்களின் கல்விக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 Feb 2024 4:48 PM IST
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கோரிக்கை மனுக்களை வழங்க வரும் விவசாயிகளைச் சந்திக்க மறுத்து காவல்துறை மூலம் கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயல் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
23 Feb 2024 2:04 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி பேச்சு நடக்கிறது -டி.டி.வி. தினகரன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி பேச்சு நடக்கிறது -டி.டி.வி. தினகரன் பேட்டி

அ.ம.மு.க. வேலூர் மண்டல தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது.
4 Jan 2024 3:06 AM IST
நாடாளுமன்ற தேர்தல்: ஜனவரி மாதத்துக்குள் கூட்டணி முடிவாகும் -டி.டி.வி.தினகரன்

நாடாளுமன்ற தேர்தல்: ஜனவரி மாதத்துக்குள் கூட்டணி முடிவாகும் -டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. தேர்தல் கூட்டணி பற்றி இம்மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திற்குள்ளோ முடிவாகும்.
18 Dec 2023 4:31 AM IST
ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்

ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்

அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
14 Jun 2023 2:53 AM IST
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - டி.டி.வி. தினகரன்

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - டி.டி.வி. தினகரன்

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 2:54 PM IST