மாணவி தற்கொலை


மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2021 5:15 AM IST (Updated: 5 Jun 2021 5:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை, 
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் ஹர்னிகா (வயது 16), அரசு பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். அதனால் அவர் வீட்டில் எப்போதும் செல்போனில் அடிக்கடி பேசி கொண்டு இருந்தாராம். அதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த ஹர்னிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
1 More update

Next Story