திருத்துறைப்பூண்டியில் வளரும் தமிழகம் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் வளரும் தமிழகம் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
திருத்துறைப்பூண்டி,
பாளையங்கோட்டை சிறையில் சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு உடனடியாக நீதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகரம் சார்பில் ெரயில்வே கேட் அருகில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் சிங்கை சரவணன் சோழன், தெற்கு ஒன்றிய செயலாளர் மணிமள்ளர், நகர செயலாளர் தங்க. வேைதயன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story