கவுந்தப்பாடி அருகே பரபரப்பு  முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

கவுந்தப்பாடி அருகே பரபரப்பு முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sep 2023 10:03 PM GMT
என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கிராம மக்கள் கருப்பு கொடி கட்டினர்.
10 Sep 2023 6:41 PM GMT
சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னாங்கல்பாளையத்தில், பள்ளி,குடியிருப்புகளுக்கு அருகே அமைய உள்ள சாய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
3 July 2023 4:31 PM GMT
காங்கயம் அருகே விவசாயிகள்  வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

காங்கயம் அருகே விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
6 Jun 2023 1:07 PM GMT
தமிழகத்தில் எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் - கே.பாலகிருஷ்ணன்

"தமிழகத்தில் எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டுவோம்" - கே.பாலகிருஷ்ணன்

மார்க்ஸை பற்றி விமர்சிக்கும் தகுதி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
25 Feb 2023 10:33 AM GMT
போலீசாரை கண்டித்து கருப்புக்கோடி ஏந்தி போராட்டம்

போலீசாரை கண்டித்து கருப்புக்கோடி ஏந்தி போராட்டம்

கம்பத்தில் போலீசாரை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
1 Sep 2022 3:25 PM GMT
6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 16 கிராமங்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Jun 2022 11:55 AM GMT