காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறை எண்கள்: கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறை எண்கள்: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2021 9:42 AM GMT (Updated: 21 Jun 2021 9:42 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று நோய் மேலும் பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஊராட்சி ஒன்றியங்கள்: காஞ்சீபுரம்- 74029 02110, .வாலாஜாபாத்- 044 - 2725 6031, உத்திரமேரூர்- 044 - 2727 2233, ஸ்ரீபெரும்புதூர்- 044 - 2716 2235, குன்றத்தூர்- 044 - 27174152

பேரூராட்சிகள்: வாலாஜாபாத்- 044 - 2725 6034, உத்திரமேரூர்- 044 - 2727 2530, ஸ்ரீ்பெரும்புதூர்- 044 - 27162440, குன்றத்தூர்- 044 - 2478 0024, மாங்காடு- 044 - 2679 2592

நகராட்சி: காஞ்சீபுரம்- 1800 4252 801

கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்பாக ஊரகம் மற்றும் கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்பாக ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story