மாவட்ட செய்திகள்

நாளை மின்தடை + "||" + power cut

நாளை மின்தடை

நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை அப்பையநாயக்கன்பட்டியில் மின்தடை செய்யப்படுகிறது.
சிவகாசி, 
சிவகாசி மின்வாரிய பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை  பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சிவகாசி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, நீதிமன்றம், கருமன்கோவில் ரோடு, விளாம்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, வீரார்பட்டி, மேலக்கோட்டையூர், சிறுகுளம், நல்லன்செட்டிபட்டி, சிவந்திபட்டி, குண்டலகுத்தூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
திருச்சுழி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3. விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை விருதுநகரில் மின்தடை செய்யப்படுகிறது.
4. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5. அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை
அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.