மாவட்ட செய்திகள்

கடற்கரை-வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம் + "||" + An additional 26 electric trains will run between Beach and Velachery on Sundays

கடற்கரை-வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம்

கடற்கரை-வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம்
கடற்கரை-வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
சென்னை,

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கூடுதலாக 26 மின்சார ரெயில் சேவைகள் கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் வருகிற 4-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. அந்தவகையில் ஏற்கனவே 50 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 26 மின்சார ரெயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.


அதேபோல், சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே அனைத்து நாட்களும் ஒரு ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. அந்தவகையில் 4-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 447 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்
5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
2. பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்
பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம் அதிகாரிகள் தகவல்.
3. சென்னையில் மின்சார ரெயில் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது கூட்டம் அலைமோதியது
சென்னையில் 98 சதவீதம் இயக்கப்பட்டு, மீண்டும் மின்சார ரெயில் போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
4. வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரெயில்கள் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
கொரோனா பரவல் எதிரொலியால் ஏற்கனவே சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதற்கான புதிய கால அட்டவணையும் சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டது.
5. ஊரடங்கு காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக, மின்சார ரெயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இரவு 10 மணி வரை மட்டுமே மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.