மழையால் தலைசாய்ந்த நெற்பயிர்கள்


மழையால் தலைசாய்ந்த நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 11 July 2021 11:06 PM IST (Updated: 11 July 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

மழையால் தலைசாய்ந்த நெற்பயிர்கள்

மதுரை
மதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்தன. மதுரை தேனூர் பகுதியில் நெற்பயிர்கள் மழையால் சேதமாகி சாய்ந்து கிடப்பதையும், அதை விவசாயி வேதனையுடன் பார்த்தையும் காணலாம்.
1 More update

Next Story