நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் சொட்டு மருந்து முகாம்


நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 12 July 2021 9:25 PM IST (Updated: 12 July 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் சொட்டு மருந்து முகாம்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மன்ற நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் சங்கரசுப்பு பெண்கள் உள்பட 150 பேருக்கு கலிக்கம் என்ற கண் சொட்டு மருந்தை கண்களுக்குள் செலுத்தினார். இந்த சொட்டு மருந்தை செலுத்திக்கொள்வதால் கண்புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை குணமாகும் என்றும், பெண்களின் மாத விடாய் கோளாறு நீங்கும் என்றும் முகாமில் மருத்துவ ஆலோசனகள் வழங்கப்பட்டன. முடிவில் மன்ற இணை நிர்வாகி அருள்செல்வம் நன்றி கூறினார்.

Next Story