மாவட்ட செய்திகள்

விபத்தில் கட்டிட தொழிலாளி பலி + "||" + Accident

விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
மேலூர் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.
மேலூர்,

மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள உ.புதுப்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருடைய மகன் முனிச்சாமி (வயது 21). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் உரங்கான்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கொட்டானிபட்டியில் ரோட்டில் குறுக்கே நின்ற வைக்கோல் ஏற்றிய வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே முனிச்சாமி இறந்தார்.இது குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
2. சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது; வாலிபர் பலி
ராமேசுவரம் அருகே சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. விபத்தில் அண்ணன்-தம்பி படுகாயம்
எஸ்.புதூர் அருகே கார் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
4. நிச்சயதார்த்த கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து மணமகன் உள்பட 15 பேர் காயம்
ஆண்டிமடம் அருகே நிச்சயதார்த்த கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்ததில் மணமகன் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
5. கார் மோதியதில் கொத்தனார் சாவு
மதுரையில் கார் மோதியதில் கொத்தனார் இறந்தார்.