மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under Pokcho Act

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை, ஜூலை.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 26). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரைவீரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை கடத்திய வாலிபர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்ற திருச்சி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. தர்மபுரி சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
தர்மபுரியில் சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபா் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. கஞ்சா விற்ற வாலிபர் கைது
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. மது கடத்திய வாலிபர் கைது
திருவேங்கடம் அருகே காரில் மது கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.