மணல் கடத்தியவர் கைது


மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 8:43 PM GMT (Updated: 22 July 2021 8:43 PM GMT)

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்

கீரனூர்
கீரனூர் பெரியகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மணல் அள்ளி கடத்தி வந்த டிப்பர் லாரியை கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் சோலைமுத்து (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story