மாவட்ட செய்திகள்

பெண் மீது தாக்குதல்; கணவருக்கு வலைவீச்சு + "||" + Attack

பெண் மீது தாக்குதல்; கணவருக்கு வலைவீச்சு

பெண் மீது தாக்குதல்; கணவருக்கு வலைவீச்சு
பெண் மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், காமாட்சியை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்..இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. காதலன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு சென்ற பெண்-அக்காள்கள் மீது தாக்குதல்
வேப்பனப்பள்ளி அருகே காதலன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு சென்ற பெண்-அக்காள்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2. மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்
காரைக்குடியில் மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
3. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
4. வாடகை பணம் கேட்ட டிராக்டர் உரிமையாளர் மீது தாக்குதல்
தியாகதுருகம் அருகே வாடகை பணம் கேட்ட டிராக்டர் உரிமையாளர் மீது தாக்குதல் 10 பேர் மீது வழக்கு
5. வியாபாரி மீது தாக்குதல்-அண்ணன்-தம்பி கைது
காரைக்குடியில் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பி ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.