நர்சுகள் காத்திருப்பு போராட்டம்


நர்சுகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 July 2021 1:27 AM IST (Updated: 25 July 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

நர்சுகள் காத்திருப்பு போராட்டம்

மதுரை 
மதுரை அரசு  ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த நர்சுகள், தங்களுக்கு சம்பள பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story