மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை + "||" + College student commits suicide by fire

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
திருப்பரங்குன்றம், ஜூலை
திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி (வயது 20). இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் மன விரக்தி அடைந்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
கொல்லங்கோடு அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
3. இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை
4. போலீஸ் வேலைக்கு தேர்வாகாத ஏமாற்றத்தில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை
விருதுநகரில் போலீஸ் வேலைக்கு தேர்வாகாத ஏமாற்றத்தில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. டி.என்.பாளையத்தில் டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை
டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.