மாவட்ட செய்திகள்

லாரி மோதி கல்லூரி மாணவர் பலி + "||" + Larry Moti College student killed

லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
திருமங்கலம்,ஜூலை.
திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தவேல். நிலையூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் ஆதிநாராயணன் செல்வம் (வயது 19). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று மாலை ஆதிநாராயண செல்வம் கல்லணையில் இருந்து நிலையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். கல்லணை அருகே வந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆதிநாராயணன் செல்வம் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
2. கடத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி
கடத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
3. ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4. கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
கட்டிடத்தில் இருந்து கீழே தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
5. கல்லூரி மாணவர் பலி
தக்கலையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.