அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x
தினத்தந்தி 27 July 2021 1:10 AM IST (Updated: 27 July 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சோழவந்தான்,ஜூலை
சோழவந்தான் பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் கண்ணன் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story