மாவட்ட செய்திகள்

25 பேருக்கு கொரோனா + "||" + Corona damage to 25 people

25 பேருக்கு கொரோனா

25 பேருக்கு கொரோனா
25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மதுரை,ஜூலை.
மதுரை மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 19 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று 23 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதில் 17 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 312 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மதுரையில் நேற்று கொரோனாவிற்கு 72 வயது முதியவர் இறந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1143 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில், 616 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
2. மேலும் 107 பேர் கொரோனாவால் பாதிப்பு
பெரம்பலூரில் மேலும் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. மேலும் 526 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கடலூர் கலெக்டருக்கு கொரோனா
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா; முதியவர் உயிரிழப்பு
ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா; முதியவர் உயிரிழப்பு