லாட்டரி விற்றவர்கள் கைது


லாட்டரி விற்றவர்கள் கைது
x
தினத்தந்தி 29 July 2021 1:00 AM IST (Updated: 29 July 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாடிப்பட்டி,ஜூலை.
மதுரை சமயநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, பழனிச்சாமி ஆகியோர் ரோந்து சென்றபோது சமயநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பாக நின்றிருந்த சோழவந்தானை சேர்ந்த மணிகண்டன் (வயது 58) என்பவரிடம் 13 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்தன. அதேபோல பரவை பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த சேதுராமன் (52) என்பவரிடம் 19 லாட்டரி சீட்டுகள் இருந்தன. லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
1 More update

Next Story