மேலும் 15 பேருக்கு கொரோனா


மேலும் 15 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Aug 2021 1:42 AM IST (Updated: 2 Aug 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 622 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 207 ஆனது. 


அதேநேரம் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



Next Story