சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்


சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2021 5:18 PM IST (Updated: 3 Aug 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்.

சென்னை,

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ டூவிட்டர் பக்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் தன்னுடைய டூவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் நடக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத் திறப்பு விழாவை அ.தி.மு.க. புறக்கணிக்கிறது. சட்டசபை வரலாற்றை தி.மு.க. மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story