72-வது பிறந்த நாள்: ரங்கசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


72-வது பிறந்த நாள்: ரங்கசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Aug 2021 8:12 PM IST (Updated: 5 Aug 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

72-வது பிறந்த நாள்: ரங்கசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

சென்னை,

புதுச்சேரி முதல்-மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நேற்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நீண்ட நாள் நிறைவுடன் வாழ அவரது பிறந்தநாளில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story