மேலும் 12 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
திண்டுக்கல்:
இவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 310 ஆக அதிகரித்தது.
அதேநேரம் 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 31 ஆயிரத்து 513 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 166 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story