ரெயில் பயணிகளிடம் சோதனை


ரெயில் பயணிகளிடம் சோதனை
x
தினத்தந்தி 13 Aug 2021 3:01 AM IST (Updated: 13 Aug 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை நடத்தப்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்த போது எடுத்த படம்.

Next Story