மேலும் 9 பேருக்கு கொரோனா


மேலும் 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Aug 2021 10:14 PM IST (Updated: 15 Aug 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 361 ஆக உயர்ந்தது. 


இதற்கிடையே தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 608 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story