ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x
தினத்தந்தி 16 Aug 2021 3:17 AM IST (Updated: 16 Aug 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

பேரையூர்,

 டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்கள். முகாமில் டி.கல்லுப்பட்டி வட்டார மருத்துவர் முரளிராஜ், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story