கொரோனா விழிப்புணர்வு


கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 17 Aug 2021 2:10 AM IST (Updated: 17 Aug 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலூர், 
மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர்கள் பொது மக்களிடையே கொேரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா பட பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி ெகாரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
1 More update

Next Story