மாவட்ட செய்திகள்

ஐதராபாத், புனேவில் இருந்து 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன + "||" + 9 lakh vaccines came to Chennai from Hyderabad and Pune

ஐதராபாத், புனேவில் இருந்து 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

ஐதராபாத், புனேவில் இருந்து 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. தமிழகத்தில் இதுவரை சுமார் 3 கோடியே 11 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்த நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 67 பெட்டிகளில் 8 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும், அதேபோல் ஐதராபாத்தில் இருந்து 95 ஆயிரத்து 250 ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளும் சென்னை வந்தன.

சென்னைக்கு வந்த 8 லட்சத்து 95 ஆயிரத்து 250 தடுப்பூசிகளும் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயில் பணி; சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!
மெட்ரோ ரெயில் பணிக்காக சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
2. புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
3. கேரளாவில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - கேரள சுகாதாரத்துறை மந்திரி
கேரளாவில் இதுவரை 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
4. மனநலம் பாதித்தவர்களுக்கு புது வாழ்வு தரும் தேவதை
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
5. ஐதராபாத்: கனமழையால் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றம்
ஐதராபாத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டது.