போக்குவரத்து பணிமனையில் பேட்டரி திருட்டு


போக்குவரத்து பணிமனையில் பேட்டரி திருட்டு
x
தினத்தந்தி 6 Sept 2021 2:33 AM IST (Updated: 6 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டியில் போக்குவரத்து பணிமனையில் பேட்டரி திருட்டு நடைபெற்று உள்ளது.

பேரையூர்,

 டி.கல்லுப்பட்டியில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் இங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்களில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கிளை மேலாளர் பழனிவேல்ராஜன் டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story