மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்மேலும் 27 பேருக்கு கொரோனா + "||" + Nellai, Tenkasi, Thoothukudi Corona for 27 more

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்மேலும் 27 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்மேலும் 27 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 560-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தென்காசி மாவட்டத்திலும் நேற்று 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 26 ஆயிரத்து 604 பேர் வீடு திரும்பி உள்ளனர். 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 114 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வேட்புமனு தாக்கலுக்கு அலைமோதிய மக்கள் கூட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.
2. நெல்லையில் 800 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி
நெல்லை மாவட்டத்தில் இன்று 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
3. நெல்லையில் ரூ.15 கோடியில் ‘பொருநை அருங்காட்சியகம்’: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
4. நெல்லை அருகே, ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லையில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.