காலாண்டு முறையில் ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் இன்று கடைசி நாளாகும்


காலாண்டு முறையில் ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் இன்று கடைசி நாளாகும்
x
தினத்தந்தி 13 Sept 2021 4:44 PM IST (Updated: 13 Sept 2021 4:44 PM IST)
t-max-icont-min-icon

காலாண்டு முறையில் ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் இன்று கடைசி நாளாகும்.

சென்னை,

சரக்கு மற்றும் சேவை வாி (ஜி.எஸ்.டி.) செலுத்துபவர்கள் காலாண்டு முறையில் படிவம் தாக்கல் செய்வதை தேர்வு செய்திருந்தால், அவர்கள் தங்களது படிவத்தை தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். சரியான நேரத்தில் உரிய படிவத்தை தாக்கல் செய்து தாமத கட்டணங்களை தவிர்க்கலாம் என்று சென்னை தெற்கு பகுதி கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story