மாவட்ட செய்திகள்

கார் மோதியதில் கொத்தனார் சாவு + "||" + Accident

கார் மோதியதில் கொத்தனார் சாவு

கார் மோதியதில் கொத்தனார் சாவு
மதுரையில் கார் மோதியதில் கொத்தனார் இறந்தார்.
மதுரை,
மதுரை சின்னஉடைப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிராஜா (வயது 35). கொத்தனார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னஉடைப்பு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவிராஜா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்து
லாரி மோதி மீன் வியாபாரி பலியானார்.
2. விபத்து
கார் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
3. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி விபத்து
குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.
5. விபத்தில் சிவகாசியை சேர்ந்த 3 பேர் இறந்தது எப்படி?
சாத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிவகாசியை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கி எப்படி இறந்தார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.