மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா + "||" + Corona for 12 people including school students

பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா

பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்: 


திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 2 பேர் திண்டுக்கல், கொடைக்கானலை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 

இதன்மூலம் கடந்த 1-ந்தேதிக்கு பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 11 ஆனது. இதற்கிடையே நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 124 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 12 பேருக்கு கொரோனா
12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
2. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
3. 12 பேருக்கு கொரோனா
12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
4. 12 பேருக்கு கொரோனா
12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. 12 பேருக்கு கொரோனா
12 பேருக்கு கொரோனா