கோபி அருகே ரோட்டோர குழியில் இறங்கிய லாரி


கோபி அருகே ரோட்டோர குழியில் இறங்கிய லாரி
x
தினத்தந்தி 17 Sept 2021 4:02 AM IST (Updated: 17 Sept 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே ரோட்டோர குழியில் இறங்கிய லாரி

கடத்தூர்
கரூரில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு மைசூருக்கு லாரி சென்று கொண்டிருந்தது. கோபி அருகே உள்ள மல்லிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது ரோட்டோரம் உள்ள குழியில் லாரி சக்கரம் இறங்கி சாய்ந்து நின்றது. அந்த குழி மண்ணால் மூடப்பட்டு இருந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Related Tags :
Next Story