தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Sept 2021 2:33 AM IST (Updated: 24 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

அலங்காநல்லூர்
மதுரை அருகே உள்ள மந்திக்குளத்தை சேர்ந்தவர் ஜெயமணி(வயது 45). கார் டிரைவர். இவர் பாலமேடு அருகில் சேந்தமங்கலத்தில் உள்ள மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story