மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி + "||" + Another woman killed for Corona

கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலியானார்.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 636 பேர் பலியாகி இருந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 44 வயது பெண் நேற்று பலியானார். 

இதன் மூலம் பலி எண்ணிக்கை 637 ஆக உயர்ந்தது. இதற்கிடையே ஒரு பெண் உள்பட மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 728 ஆனது. அதேபோல் 10 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 967 ஆனது. நேற்றைய நிலவரப்படி 123 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
2. ஒருவர் கொரோனாவுக்கு பலி
சிவகங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
3. கோவில்பட்டியில் கொரோனாவுக்கு கணவன், மனைவி பலி
கோவில்பட்டியில் கொரோனாவுக்கு கணவன், மனைவி பலியானார்கள்.
4. கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. மூதாட்டியின் உயிரை பறித்த கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியாகினார்.