மாவட்ட செய்திகள்

தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம் + "||" + Villagers protest at Tashildar's office

தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பவானி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை சான்று வழங்க கால தாமதப்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் திம்மநத்தம் கிராம மக்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் பவானியை இடமாறுதல் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்
சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்
3. சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் போராட்டம்
கடலாடி அருகே கழிவுநீருடன் மழைநீர் தேங்கியுள்ள சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் அந்த சாைலயில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
4. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
5. சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.