கத்தியுடன் வாலிபர் கைது


கத்தியுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2021 2:36 AM IST (Updated: 28 Sept 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

கத்தியுடன் வாலிபர் கைது

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோமராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 16 கால் மண்டபம் அருகே கத்தியுடன் சுற்றி திரிந்த சண்முகவடிவேலை (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story