ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2021 2:37 AM IST (Updated: 28 Sept 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை 
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story