மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்
தினத்தந்தி 28 Sept 2021 2:37 AM IST (Updated: 28 Sept 2021 2:37 AM IST)
Text Sizeமின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்
மதுரை
மதுரை மேலவெளி வீதி சாலையில் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மின்கம்பம் சேதமடைந்தது.Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire