சிறப்பு அலங்காரத்தில் பைரவர்


சிறப்பு அலங்காரத்தில் பைரவர்
x
தினத்தந்தி 30 Sept 2021 12:30 AM IST (Updated: 30 Sept 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் பைரவர்

மதுரை 
தேய்பிறை அஷ்டமியையொட்டி மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவரும், எல்லீஸ் நகர் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் உள்ள பால பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Next Story