தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 4 Oct 2021 12:15 AM IST (Updated: 4 Oct 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

களக்காடு தலையணையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆனந்தமாக குளித்தபோது எடுத்த படம்.
1 More update

Next Story