ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 5 Oct 2021 1:33 AM IST (Updated: 5 Oct 2021 1:33 AM IST)
விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் சார்பில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் பள்ளி சீருடைகள் தைப்பதற்கு 5 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பிச்சைக்கனி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





