மாவட்ட செய்திகள்

லாரி மோதி வாலிபர் சாவு + "||" + Accident

லாரி மோதி வாலிபர் சாவு

லாரி மோதி வாலிபர் சாவு
மேலூர் அருகே லாரி மோதி வாலிபர் இறந்தனர்.
மேலூர்,

மேலூர் அருகே உள்ள தெற்குதெரு கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவரது மகன் சூர்யா (வயது 20). இவர் அதே ஊரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். சூர்யாவும் அவரது நண்பர் கல்லம்பட்டியை சேர்ந்த யாசர்அரபாத்தும் (20) மோட்டார் சைக்கிளில் நான்குவழி சாலையில் வெள்ளரிப்பட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார். யாசர்அரபாத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. சேலத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி 6 வீடுகள் தரைமட்டம்
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
4. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழந்தார்.
5. விபத்தில் தொழிலாளி சாவு
சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலியானார்.