மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு + "||" + In Chengalpattu district, 101 people were affected by the corona infection in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 66 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,482 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 243 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 614 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,252 உயிரிழந்துள்ளனர். 377 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெர்மனியில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு
ஜெர்மனியில் முதன்முறையாக ஒமிக்ரான் கொரோனா பாதித்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.
2. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. மேலும் ஒருவருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கரூரில் 19 பேருக்கு கொரோனா
கரூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.