காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 6:16 PM IST (Updated: 11 Oct 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,252 உயிரிழந்துள்ளனர். 384 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story