மாவட்ட செய்திகள்

மேலும் 7 பேருக்கு கொரோனா + "||" + Corona for 7 more

மேலும் 7 பேருக்கு கொரோனா

மேலும் 7 பேருக்கு கொரோனா
திண்டுக்கல்லில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்: 

திண்டுக்கல்லில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 945 ஆனது. இதற்கிடையே நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.