கஞ்சா வைத்திருந்தவர் கைது


கஞ்சா வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 9:11 PM IST (Updated: 17 Oct 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

பேரையூர், 
மதுரை மாவட்டம் சேடபட்டி போலீசார் செம்பரனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அழகு ரெட்டி பட்டியை சேர்ந்த சந்திரன் என்ற ரவிச்சந்திரன் (வயது 44) என்பவர் விற்பனை செய்வதற்காக 150 கிராம் கஞ்சா வைத் திருந்தபோது ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
1 More update

Related Tags :
Next Story