மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + arrest

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை, 
மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 16 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர், அந்த சிறுமியை திருமணம் செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா, தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
ராஜபாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.
2. கொத்தனார் கைது
போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
3. உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது
உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது
4. கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவர் கைது
அந்தியூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
5. அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 15 வயது மாணவன் கைது
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி 3 மாணவர்களை கொன்ற சம்பவத்தில் 15 வயது மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.