ஆட்டோடிரைவர்களின் நண்பனாகிய குரங்கு
என்னதான் வாழ்க்கையில் நாம் உயர்வு அடைந்தாலும் தனிமை நம்மை சிந்திக்கவும், நட்பை தேடவும் தோன்றும். ஆனால் கூட்டத்தை விட்டு பிரிந்த குரங்கு ஒன்று ஆட்டோ டிரைவர்களிடம் அடைக்கலமாகியுள்ளது.
என்னதான் வாழ்க்கையில் நாம் உயர்வு அடைந்தாலும் தனிமை நம்மை சிந்திக்கவும், நட்பை தேடவும் தோன்றும். ஆனால் கூட்டத்தை விட்டு பிரிந்த குரங்கு ஒன்று ஆட்டோ டிரைவர்களிடம் அடைக்கலமாகியுள்ளது. இதனால் அவர்களது அரவணைப்பில் ஐக்கியமாகிவிட்டது. அந்த குரங்கு பழங்களை வாங்கி சாப்பிட்டும், நண்பனை போல பழகி ஆட்டோ டிரைவர்களின் மடியில் அமர்ந்து கொஞ்சுவதையும் படங்களில் காணலாம்.(காமிரா கண்ட இடம். சம்பத்நகர், ஈரோடு)
Related Tags :
Next Story